Tuesday 30 April 2013

Message of Condolence: Padma Shri Sri Sivanthi Adithan








Shri Sri Sivanthi Adithan’s sudden demise has sent a shock wave among the Nadar community living across the United Kingdom. He is a man with high principles not only in words but also by practice and he is a mission by himself. His service to the media has always served as a backbone in manifesting the reality to the world. He is a savior of ethics and morality of the Media especially the Print Media. He is considered as the baron of newspaper. And now the vacuum left by him cannot find any other option. It is a huge loss to the fourth estate of the Indian democracy.

His interests in sports made him the best sports administrator and his dynamic personality made him to acquire top most positions in FIVB, AVC, OCA etc. The imprint left by him in the field of sports and the creation of interests among youths in sports remain indelible always. His philanthropic activity throughout his life will be remembered among the community for ever even after the departure of his noble soul.

On this very unfortunate occasion, UK Nadars would like to send their deepest condolence to the grieving family of Sri Sivanthi Adithan. We would pray to god that his soul may rest in peace. We express our solidarity with the bereaved family and hope to carry out his noble activity if future with his blessings from the heaven.

Monday 22 April 2013

கண்கள் பிரகாசிக்க



விளக்கெண்ணை, ஆலிவ் ஆயில் இரண்டுமே  இதற்கு உதவும். இரண்டு எண்ணையையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பட் (bud ) வைத்து எடுத்து புருவத்தின் மேலும் கண் இமைகளின் மீதும் தடவவேண்டும். பிறகு ஒரு பஞ்சினால் அந்த  எண்ணைகளைத் தொட்டு கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு அப்படியே கண்களை மூடி 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் கண்கள் பிரகாசமாகும்.

உருளைக் கிழங்கைத் துருவி அரைத்து சாறு எடுக்கவும். வெள்ளரி விதை சிறிதளவு அரைத்து வடிகட்டிச் சாறை எடுக்கவும். இவற்றை கலந்து பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் பஞ்சில் அச்சாறை நனைத்து கண்கள் மேல் வைக்கவும். அப்படியே கண்களை மூடி 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் கண்கள் பிரகாசமாகும்.

Friday 12 April 2013

கடல்



அழகாய் ஆத்திரமாய் 
வாழ்க்கைத் தத்துவம் ஓதுகிறாய் 
நொடிக்கொருமுறை கரைதனில் விடும் சேதி என்னவோ ?
பாசைகளின் பரிணாமம் 
முடிவுரவில்லை போலும்!

பிரபஞ்சத்தின் விஸ்தரிப்பு 
 உன்னுள் சங்கமிப்பதாய் உணர்வு 
 பௌதீகம்  பொய்யாகிப் போகுமோ ?

கிளிஞ்சல்கள்  தடம் பதித்து திரும்புகையில் 
அலைகள்  ஏனோ அவேசமடைகின்றன 
சுவடுகளை அழித்துவிட்டு 
கருவறையையும் கல்லறையையும் 
சுமக்கிறது அமைதியாக !

தேடலின் அசதியில் 
நதிகள் இளைப்பாற 
நித்திரையில் நீந்தும் முத்துக்களோ 
பாதை சொல்லுமோ?

ஆயிரம் வினாக்களுடன் காத்திருக்கிறேன் 
தொடுவானில் சந்திக்கும் வரை.................




கண்ணுறங்கு கண்மணியே



நானும் மழையும்



Saturday 6 April 2013

Home Made Malt




கம்பு 200grm, கேப்பை 200grm, கோதுமை 200grm, அரிசி 100grm, பொட்டுக்கடலை 200grm, பாதாம் 50grm, பிஸ்தா 50grm, முந்திரி பருப்பு 50grm , ஏலைக்காய் 10grm, பாசி பயறு200grm, கொள்ளு 200grm, மக்கா சோளம் 200grm, பார்லி 50grm, எள்ளு 25grm, சோயா 50grm, குங்குமப் பூ (கொஞ்சம்).

இவ்வனைத்து பொருட்களையும் தனித் தனியே மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.  பின்புஒன்றாக கலந்து மாவுபோல் அரைக்க வேண்டும் . கொதிக்கும் பாலிலோ அல்லது கொதிக்கும்      தண்ணீரிலோ இரண்டு தேக்கரண்டி இம்மாவுகலந்து பருகலாம்.     தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் .