Monday, 24 December 2012

இறைவணக்கம்


துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்நெஞ்சில்
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூ டும் ; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசம் தனை 
அமரர் இடர் தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி




No comments:

Post a Comment