கம்பு 200grm, கேப்பை 200grm, கோதுமை 200grm, அரிசி 100grm, பொட்டுக்கடலை 200grm, பாதாம் 50grm, பிஸ்தா 50grm, முந்திரி பருப்பு 50grm , ஏலைக்காய் 10grm, பாசி பயறு200grm, கொள்ளு 200grm, மக்கா சோளம் 200grm, பார்லி 50grm, எள்ளு 25grm, சோயா 50grm, குங்குமப் பூ (கொஞ்சம்).
இவ்வனைத்து பொருட்களையும்
தனித் தனியே மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின்புஒன்றாக கலந்து மாவுபோல் அரைக்க வேண்டும் . கொதிக்கும் பாலிலோ அல்லது கொதிக்கும் தண்ணீரிலோ இரண்டு தேக்கரண்டி இம்மாவுகலந்து பருகலாம். தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் .
No comments:
Post a Comment