அமுக்கிரகிழங்கு தோல் நீக்கி துண்டுகளாக்கி பசும் பாலின் ஆவியில் வேகவைக்க வேண்டும். பின்பு எடுத்து உலர்த்தி பொடி பண்ண வேண்டும். தினமும் காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சிறிது தேன் கலந்து (1 ஸ்பூன் பவுடர்) சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
வெள்ளை தாமரை பூவின் இதழை எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் 1/2 டம்ளர் வரவேண்டும். பின்பு அதில் பனங்கற்கண்டு போட்டு காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
செம்பருத்தி பூவையும் (10-11 பூக்கள்) மேற்கண்ட முறைப்படி செய்து குடித்துவர இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
No comments:
Post a Comment