1. முதலில் வெட்டிவேர் போட்டு (தண்ணீரில்) ஆவி பிடிக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவியபின் மெல்லிய துணியினால் துடைக்க வேண்டும்.
2. புதினாவை தண்ணீரில் போட்டு காய்ச்சி ஆவி பிடிக்க வேண்டும்.
3. வேப்பிலையை போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.
4. துளசயை போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.
5. எழுமிச்சம் பழச்சாறு ஊற்றி (சில துளிகள் ) ஆவி பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் தனித் தனியாக தண்ணீர் ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். பின்பு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
No comments:
Post a Comment