வானத்தில் உலாவித்திரியும் கோள்கள், மண்ணில் வாழும் மனிதர்கள் மீது எத்தகைய ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விவரிப்பதே ஜோதிடம் ஆகும். வானவெளி என்பது, நமது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும். அந்த வட்டத்தை 12 பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்தப் பகுதிகளுக்குத்தான் ராசிகள் என்று பெயர். ஒரு வட்டம் என்றல் அதற்கு 360 டிகிரிகள் உண்டு . இதனை பாகைகள் என்று சொல்வார்கள். வான மண்டலத்தை 27 சமமான பகுதிகளாக பிரிக்கும் போது அப்பகுதியை நட்சத்திரம் என்று அழைக்கிறோம்.
தொடரும் ............
No comments:
Post a Comment